கோரிக்கை விடுத்த கமல்ஹாசன், பரிசீலிப்பதாகச் சொன்ன துணை முதல்வர்
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC – South Connect) சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற…
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் – இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேச்சு!
ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கூரன்’. இத்திரைப்படத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன் ,பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை அறிமுக இயக்குநர்…
நலமுடன் இருக்கிறேன் – நடிகர் யோகி பாபு விளக்கம்
எனக்கு எந்தவிதமான விபத்தும் ஏற்படவில்லை, நலமுடன் இருக்கிறேன் என நடிகர் யோகி பாபு விளக்கம் அளித்துள்ளளார். தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபு, காமெடி வேடங்களில் மட்டும் இன்றி கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். தொடர்ந்து ஏராளமான படங்களில்…
“கமாண்டோவின் லவ் ஸ்டோரி” திரைப்படம்
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் திரைப்படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி” கதை, திரைக்கதை எழுதி, கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத்…
பவதாரிணிக்கு தோழியின் இசை அஞ்சலி!
இசைஞானி இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மறைந்து ஓராண்டு ஆன நிலையில் அவரது நினைவை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், பாடகியும், பவதாரிணியின் தோழியுமான…
“2K லவ் ஸ்டோரி” டிரெய்லர் வெளியீட்டு விழா!!
சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி…
‘விடாமுயற்சி’ படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா
‘விடாமுயற்சி’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு பல லேயர்கள் உண்டு என நடிகை ரெஜினா காசண்ட்ரா பேசியிருக்கிறார். மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடிகை ரெஜினா காசண்ட்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன்னுடைய கதாபாத்திரம்…
மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் உலக சாதனை
500 மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 20 நிமிடங்கள் ஃபோனிக்ஸ் பாடல்களை பாடி உலக சாதனை படைத்தனர். நடிகை தேவயானி பங்கேற்று சான்றிதழ் வழங்கினார். சென்னையில் 500 மாண்டிசோரி பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தொடர்ந்து 20 நிமிடங்கள் ஃபோனிக்ஸ் பாடல்களை…
“எமக்குத் தொழில் ரொமான்ஸ்” ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீ
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் திரைக்கு வந்த “எமக்குத் தொழில் ரொமான்ஸ்” திரைப்படம் இன்று முதல் ஓ.டி.டி தளத்தில் ஸ்ட்ரீமாகிறது!!! அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இயக்கத்தில், அசோக் செல்வன், அவந்திகா மிஸ்ரா நடிப்பில் கலக்கலான காதல் நகைச்சுவை திரைப்படமாகத் திரையரங்குகளில்…
பிரபல தயாரிப்பாளர் ஆனந்தி பிலிம்ஸ் V.நடராஜன் காலமானார்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, மகேந்திரன் முதன் முறையாக இயக்கிய முள்ளும் மலரும் , R.C.சக்தி இயக்கிய சிறை, பிரபு ரகுவரன் நடிப்பில் K.சுபாஷ் இயக்கி அறிமுகமான கலியுகம், பிரபு நடித்த உத்தம புருஷன், தர்மசீலன், ராஜா கையை வெச்சா, நடிகர்…