அதிமுக – பாஜக கூட்டணி ஏற்படுமா?- ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
மத்திய அமைச்சர் அமித்ஷா, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆகியோரது சந்திப்பு குறித்த கேள்விக்கு எல்லாம் நன்மைக்கே என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான…
இருமொழிக் கொள்கை தொடர அமித்ஷாவிடம் வலியுறுத்தினோம்- இபிஎஸ் பேட்டி!
தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையை தொடர வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் வலியுறுத்தியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி…
உலகத்திலேயே பால் உற்பத்தில் இந்தியா தான் முதலிடம்- மத்திய அமைச்சர் பெருமிதம்!
உலகிலத்திலேயே பால் உற்பத்தியில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது என்று மத்திய பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன்சிங் நேற்று பேசினார். அப்போது இந்த…
பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழா- பிரதமர் மோடி ஏப்.6-ல் தமிழகம் வருகை!
ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 6-ந்தேதி தமிழகம் வருகிறார். ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் ரயில் பாலம் 1914-ம் ஆண்டு கட்டப்பட்டது. கடலுக்கு நடுவில் உள்ள இந்த பாலத்தில் 40 கி.மீ…
சூடான் வான்தாக்குதலில் 54 பேர் உயிரிழப்பு: ராணுவம் மீது குற்றச்சாட்டு!
சூடான் நாட்டில் உள்ள தோரா கிராமத்தில் வான்தாக்குதல் நடத்தப்பட்டதில் 54 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டுஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. இதன் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார். துணைத்தலைவராக…
11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தியது பஞ்சாப்!
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் 2025 தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு 5வது போட்டியில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய…
சென்னையில் 8 இடங்களில் வழிப்பறி செய்த கொள்ளையன் என்கவுண்டர்!
சென்னையில் ஒரே நாளில் 8 இடங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன், போலீஸார் நடத்திய என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். சென்னையில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி 7 மணிக்குள் திருவான்மியூர், பெசன்ட் நகர், சைதாப்பேட்டை, கிண்டி, வேளச்சேரியில் என அடுத்தடுத்து…
மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்து போனேன் – இளையராஜா கண்ணீர்!
மனோஜ் மறைந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ந்துபோனேன் என்று இசையமைப்பாளர் இளையராஜா கண்கலங்கியபடி பேசியுள்ளார். இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி (48). இவர் கடந்த 1999-ம் ஆண்டு தாஜ்மஹால் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து சமுத்திரம்,…
அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார்
திருநெல்வேலி மாவட்ட அதிமுக தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 76. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன், கடந்த 1972-ம் ஆண்டு முதல் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். எம்.ஜி.ஆர்…
சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி- இபிஎஸ், அமித்ஷா சந்திப்பின் பின்னணி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று திடீரென சந்தித்து பேசியுள்ளார். வரும் சட்டப்பேரவை தேர்தலில்அதிமுக, பாஜக கூட்டணி குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேகு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும்…