• Wed. Mar 22nd, 2023

காயத்ரி

  • Home
  • ஒமைக்ரானால் அச்சப்படாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்…

ஒமைக்ரானால் அச்சப்படாமல் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்…

ஒமிக்ரான் தொற்று குறித்து மக்கள் அச்சமடையாமல் அருகில் உள்ள தடுப்பூசி முகாம்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 13வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல்…

கார் இருச்சக்கர வாகனம் மோதலில் மூன்று பேர் பலி…

நெல்லையில் சாலை விபத்தில் இரண்டு மருத்துவக்கல்லூரி மாணவிகள் உட்பட மூன்று பேர் பலி . மற்றொரு மருத்துவ கல்லூரி மாணவி படுகாயம். நெல்லை- மதுரை நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே கார் மற்றும் இரண்டு சக்கர வாகனம் மோதியதில் இரண்டு மருத்துவக்கல்லூரி…

எங்களுக்கு வாக்களித்தால் மாநாடு பட டிக்கெட் இலவசம்…இலவசம்..இலவசம்

தங்களுக்கு வாக்களித்தால் மாநாடு படத்திற்கான டிக்கெட் இலவசமாக தரப்படும் என்று கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் உள்ள இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய, IYC…

என்ன நம்ம இந்தியர்கள் செலவழிச்ச பணம் ஒரு லட்சம் கோடியா?

இந்தியாவில் கிரெடிட் கார்டு மூலம் செலவு செய்வது இதுவரை இல்லாத அளவாக கடந்த அக்டோபரில் ஒரு லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 2020 அக்டோபரில் கிரெடிட் கார்டில் இந்தியர்கள் செலவிட்ட தொகை 64,891 கோடி ரூபாய். இதற்கு…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக எம்.பி வில்சன் தனிநபர் மசோதா தாக்கல்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் சென்னையில் உச்சநீதிமன்ற கிளை அமைக்க கோரியும் திமுக எம்.பி வில்சன் மாநிலங்களவையில் தனிநபர் மசோதாக்கள் கொண்டு வந்துள்ளார். மருத்துவ படிப்பிற்க்கான நீட் நுழைவு தேர்வு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராகவும், மாநில உரிமைகளை பறிக்கும் விதமாகவும் இருப்பதாக…

தக்க நேரத்தில் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி அளித்த செவிலி

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலை விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவருக்கு சிபிஆர் எனும் முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றிய செவிலி வனஜாவை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மன்னார்குடி அடுத்த கோட்டூர்தோட்டத்தை சேர்ந்த செவிலி வனஜா. மன்னார்குடி அரசு மருத்துவமனையில் பணியாற்றி…

துரிதமாக செயல்பட்ட போலீஸ்காரர்…பெண்ணை காப்பாற்றிய வீடியோ வைரல்

மேற்குவங்க மாநிலம் புருலியா ரயில்நிலையத்தில் சந்த்ராகச்சி -ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் பயணிகளை இறக்கிவிட்டு அங்கிருந்து புறப்பட்டது. அப்போது இரண்டு பெண் பயணிகள் ரயில் வேகம் எடுப்பதை பொருட்படுத்தாமல் அவசரமாக பிளாட்பாரத்தில் குதித்தனர்.முதலில் இறங்கிய பெண்மணி பிளாட்பாரத்தில் சற்று தள்ளி குதித்தார். இருப்பினும்…

இராமசுவாமி வெங்கட்ராமன் பிறந்த தினம் இன்று!

இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர் இராமாசுவாமி வெங்கட்ராமன். 1910-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டைக்கு அருகிலுள்ள ராஜாமடம் என்னும் கிராமத்தில் பிறந்தார். தந்தை பெயர் இராமசாமி ஐயர். இவருக்கு ராஜாமடத்தில் ஒரு நெருங்ககிய நண்பர் இருந்தார் அவர் பெயர்…

மைல்கல்லை கடந்த ரொனால்டோ

முதல் தர கால்பந்து போட்டிகளில் 800 கோல் என்ற சாதனை மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற பெருமை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (36 வயது) கிடைத்துள்ளது. தற்போது மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஆர்செனல் அணிக்கு…

கேத்ரினா திருமண விழாவிற்கு முட்டுக்கட்டை…

பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்னையால் விக்கி கவுஷல் – கேத்ரினா திருமண விழாவிற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பாலிவுட் நடிகர் விக்கி கவுஷல், நடிகை கேத்ரினா கைப் ஆகியோருக்கு வரும் 7ம் தேதி முதல் 9ம் தேதிக்குள் திருமண சடங்குகள் நடக்க உள்ளதாக…