• Mon. May 20th, 2024

காயத்ரி

  • Home
  • ஹோலி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்…

ஹோலி பண்டிகைக்கு சிறப்பு ரயில்கள்…

ஹோலி பண்டிகையை முன்னிட்டு வடமாநிலத்தினர் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச், 4, 11, 18, 25-ந் தேதி, ஏப்ரல் 1-ந் தேதி ஆகிய நாட்களில் (வெள்ளி) இரவு 11:30 மணிக்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்…

உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்த மணல் சிற்பம் வரைந்த சுதர்சன் பட்நாயக்…

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த, சிறந்த மணல் சிற்ப கலைஞரானவர் சுதர்சன் பட்நாயக். உக்ரைன்-ரஷ்யா போர் உச்சம் தொட்ட நிலையில் அனைவரும் இந்த நிகழ்வு ஒரு முடிவுக்கு வர பிராத்திக்கின்றனர். உலகில் நடந்து வரும் அனைத்து விஷயங்கள் தொடர்பாக தனது கருத்தை தயங்காமல்…

மேயர் பதவிக்கு ஆட்டோவில் வந்து அசத்திய ஆட்டோ ஓட்டுநர்…

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு பிப்.19 ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது…

சண்முக ராஜேஸ்வர சேதுபதி காலமான தினம் இன்று..!

இராமநாதபுரம் ஜமீனின் கடைசி ஜமீந்தார் மற்றும் தமிழக அரசியல்வாதியுமானவர் சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதி . இவர் இராஜ ராஜேஸ்வர சேதுபதியின் மகனும், அவருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்தவர்.1944ல் ஜமீன் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சண்முக ராஜேஸ்வர நாகநாத சேதுபதியின் ஆட்சிகாலம் ஜமீன்…

ரவுடிகளுக்கு வலை… டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு

ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி., சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வன்முறையாளர்கள், கூலிப்படையினர், கொலை குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் விரைந்து முடிக்க வேண்டும். இதையடுத்து…

ஆடை கட்டுப்பாடு உள்ள கோவில்களில் மட்டும் பலகை வைக்க உத்தரவு…

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு வரும் பிற மதத்தவர்கள் முறையான ஆடை அணிவதில்லை என்பதால் ஆடை கட்டுப்பாடு விதிகளை குறித்து கோவில்களின் முன், விளம்பரப் பலகைகள் வைக்க உத்தரவிட வேண்டும். மேலும் கோவில்களில் பிற மதத்தவர்களை அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஸ்ரீரங்கத்தை சேர்ந்த…

தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்…

தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி – பேரூராட்சி தலைவர் பதவியிடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 21 மேயர்கள் – துணை மேயர்கள், 138 நகராட்சி தலைவர்கள் – துணைத்தலைவர்கள், 490 பேரூராட்சி தலைவர்கள் – துணை தலைவர்கள் என மொத்தம்…

முன்னாள் அமைச்சர்களுடன் ஈபிஎஸ் அவசர ஆலோசனை…

அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கு தேனி நிர்வாகிகள் ஓபிஎஸ்சிடம் மனு ஒன்றை அளித்தனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் ஈபிஎஸ் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை கைப்பற்றாத நிலையில், தொடர்ந்து நடைபெற்ற நகர்ப்புற…

ரஷ்யா வழியாக மாணவர்களை மீட்கும் பணி…

உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டு அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன்…

சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும்- முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி..

கோவையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; “ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியை வழிநடத்திக் கொண்டிருந்தார்கள். தமிழக மக்கள் அதிமுகவை அதிகப்படியாக விரும்பாமல் வாக்களித்திருக்கிறார்கள். தலைமை சரியில்லாத காரணத்தால் இந்த இயக்கம்…