• Sat. Apr 1st, 2023

காயத்ரி

  • Home
  • பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..

பல வெற்றிகளை குவித்த குத்துச்சண்டை வீரர், மரணத்திடம் தோல்வி..

குத்துச்சண்டையில் இதுவரை தோல்வியை சந்திக்காத ஜெர்மனி வீரர் மூசா யாமக் போட்டிக்களத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டை சேர்ந்த மூசா யாமக்(38). மூனிச்சில் நடைபெற்ற போட்டியில் உகான்டா வீரர் ஹாம்சா…

மொழியை வைத்து சர்ச்சை… பிரதமர் விமர்சனம்…

இந்தியாவில் அண்மைக்காலமாக மொழியை வைத்து சர்ச்சையை கிளப்ப முயற்சி நடப்பதாக பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார். ஒவ்வொரு மாநில மொழியிலும் இந்திய பண்பாடு எதிரொலிப்பது பாஜக கருதுவதாக அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு மாநில மொழியும் முக்கியம். ஒவ்வொரு மாநிலத்தின் மொழியும்…

திவாலான இலங்கை அரசு… இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு…

இலங்கை அரசு திவால் ஆகிவிட்டதாக அந்த நாட்டின் மத்திய வங்கி பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் வரலாறு காணாத அளவிற்கு பொருளாதார சரிவு ஏற்பட்டு மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் பொது மக்கள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கிய…

மதுரை சத்திரப்பட்டி கோவிலில் கும்பாபிஷேகம்…

மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே லட்சுமி நகரில் உள்ள லட்சுமி கணபதி ஆசிரமத்தில் சித்தி,புத்தி சமேத மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்து. அதே கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட அனுக்ஞை கணபதி,ஞானமுருகன்,புவனேஸ்வரி சமேத பாதாள சோமசுந்தர லிங்கேஸ்வரர்,துர்க்கை அம்மன், ஜெயவீர ஆஞ்சநேயர்,…

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் இன்று அவசர ஆலோசனை…

இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இதனிடையே கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போதுவரை 1,91,79,96,905 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை…

ஊட்டி மலர் கண்காட்சி .. தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்..

நீலகிரி கோடை விழாவின் முக்கிய நிகழ்வான ஊட்டி மலர் கண்காட்சி இன்று முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு மீண்டும் தொடங்குகிறது உதகை மலர் கண்காட்சி. ஊட்டி அரசு…

ஆதி, நிக்கி திருமண வைபவம்.. வெளியான கலக்கல் புகைப்படங்கள்..

தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் நிக்கி கல்ராணி கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், நெருப்புடா, கலகலப்பு2, சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். நிக்கி கல்ராணியும் நடிகர் ஆதியும் காதலித்து வருவதாக…

ஸ்ரீநாராயண குரு, தந்தை பெரியார் பாடங்கள் நீக்கம்…

சமூக சீர்திருத்தவாதிகளான ஸ்ரீநாராயண குரு மற்றும் தந்தை பெரியார் குறித்த பாடங்களை 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்திட்டதிலிருந்து கர்நாடக அரசு நீக்கியுள்ளது. சமீபத்தில் பா.ஜ.க அரசு ஆளும் கர்நாடகா மாநிலத்தில் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவார் குறித்து பள்ளிப் பாடப் புத்தகங்களில்…

பள்ளி மாணவிகள் குடிம்பிப்புடி சண்டை… நீயா..?? நானா…??

பெங்களூரில் புகழ்பெற்ற பிஷப் காட்டன் பள்ளியின் மாணவிகள் சிலர் யூனிபார்முடன் நடுரோட்டில் குடுமிப்பிடி சண்டை போட்டு ஒருவரையொருவர் நடைப்பாதையில் கீழே தள்ளி கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இதுதொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. தமிழகம் உள்பட இந்தியாவின் பல்வேறு…

டாட்டூ குத்தி அன்பை வெளிப்படுத்திய உக்ரைன் மக்கள்…

ரஷ்யா-உக்ரேன் போர் தீவிரமடைந்து கொண்டிருக்கும் நிலையில், தாய்நாட்டின் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் விதமாக உக்ரைன் மக்கள் தங்கள் உடலில் பச்சை குத்திக் கொண்டார்கள். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது தீவிரமாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த கலை…