• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

G.Ranjan

  • Home
  • காரியாபட்டியில் ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்

காரியாபட்டியில் ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் வருஷாபிஷேகம்

காரியாபட்டி அருகே ஸ்ரீ கபால காளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேகம்திருவிழா நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் 16 அடி ஸ்ரீ கபால காளியம்மன் கோவில் சார்பில் வருஷாபிஷேகம் மற்றும் பாலாபிஷேகம் நடைபெற்றது. வருஷாபிஷேகத்தை முன்னிட்டு கணபதி ஹோமம், மஹா சங்கல்பம், பூர்ணாகுதி ,…

காரியாபட்டியில் தி.மு.க இளைஞர் அணி சார்பில் கலைஞர் நூலகம்

காரியாபட்டியில் தி.மு.க இளை ஞரணி சார்பில் கலைஞர் நூலகத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். விருதுநகர் காரியாபட்டியில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கலைஞர் நூலகம் அமைக்கப் பட்டது. இதன் திறப்பு வுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை வகித்து நூலகத்தை…

லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் லயன் டாக்டர்.அய்யாதுரைக்கு வாழ்த்து

காரியாபட்டி லயன்ஸ் கிளப் தலைவர் அழகர்சாமி, அருப்புக்கோட்டை லயன்ஸ் கிளப் தலைவர் vகிருபா ராஜகுமார் மற்றும் நிர்வாகிகள் லயன்ஸ் கிளப் மாவட்ட ஆளுநர் லயன் டாக்டர்.அய்யாதுரைக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

திருச்சுழி வைத்திலிங்க நாடார் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள்

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வைத்திய லிங்க நாடார் மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்த தின விழா நடை பெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் முத்துமாரி நாடார் தலைமை வகித்தார். பள்ளிச்செயலாளர் பெரியண்ண ராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். பள்ளித்தலைமை ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.பள்ளியில்…

”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாடல் அரசு மாணவ-மாணவியர்களுக்குப் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை அளித்துள்ளது, அதில் உலகிற்கே முன்னோடி திட்டமாக அமைந்தது ”முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்”. இன்று (15.07.2024) பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த…

காரியாபட்டியில் சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுரபி உண்டு உறைவிடப் பள்ளியில் பெருந் தலை வர் காமராசர் பிறந்த நாள் விழா நடை பெற்றது . ஒருங்கிணைந்த கல்வி இயக்க வட்டார மேற்பார்வை யாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். சுரபி அறக்கட் டளை நிறுவனர்…

காரியாபட்டி காவல் தலைமை காவலருக்கு பாராட்டு

நரிக்குடி கட்டனூர் அரியநாச்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்

நரிக்குடி அருகே கட்டனூரில் அரிய நாச்சி அம்மன் கோவில மகா கும்பாபிஷேகம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் நரிக்குடி கட்டனூர் பச்சேரியில் அமைந்துள்ள ஸ்ரீ அரியநாச்சி யம்மன் கோவில் பல ஆண்டு களுக்கு பிறகு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. கிராம மக்கள்…

தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாள், அரசு விழாவாக அறிவிப்பு.., தமிழக அரசுக்கு நன்றி…

தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கபபட்டது. இது குறித்து தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூ ட்டமைப்பு நிதிவாசிகள் மெடிக்கோ..ராஜேந்திரன், வடகரை ராஜ்குமார ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தேவேந்திர குல வேளாளர் மக்களின்…

காரியாபட்டியில் லையன்ஸ் கிளப் துவங்கப்பட்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமானம் செய்து வைக்கப் பட்டது.

காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் துவக்க விழா – புதிய நிர்வாகிகள் பதவி யேற்பு காரியாபட்டி – ஜூலை.1 காரியாபட்டி யில் லையன் ஸ் கிளப் துவக்க விழா நடை பெற்றது. லயன்ஸ் கவர்னர் பிரான்சிஸ் ரவி தலைமையில் வகித்தார். முன்னாள் கவர்னர்…