• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி மேட்டுப்பட்டியிலும், சின்னாளபட்டியிலும் பிரச்சாரம்

திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி மேட்டுப்பட்டியிலும், சின்னாளபட்டியிலும் பிரச்சாரம்

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை ஆதரித்து திமுக தலைமை கழக பேச்சாளர் லியோனி அவர்கள் திண்டுக்கல் தொகுதி மேட்டுப்பட்டியிலும் ஆத்தூர் தொகுதி சின்னாளபட்டியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

சிதம்பரம்: ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை

சிதம்பரம் மக்களவைத் தொகுதி விசிக வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை செய்து வருகிறார்.

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்ட இடத்தை பார்வையிட்டார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி

தேனி லட்சுமிபுரம் கோர்ட் அருகே வருகிற 10 ம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருக்கிறார். அதற்கான இடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கட்சி பொறுப்பாளர்களுடன் பார்வையிட்டார்.

கரும்புச்சாறு கடையில் மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு

தேசிய ஜனநாயக கூட்டணியின் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் கவிஞர். திலகபாமா திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள தாழையூத்து பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது கொளுத்தும் வெயிலில் சாலை ஒரத்தில் உள்ள கரும்பு சாரு கடையில், கரும்பு ஜீஸ்…

ஜப்பானில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

தைவான் அருகே இன்று அதிகாலை, 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்; தெற்கு ஜப்பானிய தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை; மியாகோஜிமா தீவு உட்பட தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் முற்கட்டமாக, 3 மீ., (10 அடி) உயர சுனாமி அலைகள் தாக்கலாம். வானிலை ஆய்வு…

குழந்தைக்கு ராமச்சந்திரன் என பெயர் சூட்டுகிறோம்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக சார்பில் போட்டியிடும் எஸ்டிபிஐ மாநில தலைவர் முகமது முபாரக்குக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரிப்பு நிகழ்ச்சியின் பொழுது,பிறந்த குழந்தை ஒன்றை பெற்றோர்கள் கொண்டு வந்து முன்னாள் அமைச்சர்கள் நத்தம் இரா விஸ்வநாதன், திண்டுக்கல் சி.…

திருப்பரங்குன்றத்தில் பங்குனி தேரோட்டம்.., அரோகரா கோசத்தோடு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்…

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணியசாமி திருக்கோவில் இன்று பங்குனி திருவிழா பிரம்ம உற்சவ விழாவில் 13 வது நாள் தேரோட்ட நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது.

‘தலைவர் 171’ புதிய போஸ்டர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தலைவர் 171’ படத்தின் புதிய போஸ்டர் வெளியானது! சன் பிக்சர்ஸ் நிறுவனம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

TNPSC: 90 பணியிடங்களை நிரப்ப தேதி அறிவிப்பு

90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிப்பு 90 பணியிடங்களை நிரப்ப நடப்பாண்டுக்கான TNPSC குரூப் -1 தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 27ம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என…

664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு

தமிழ்நாட்டில், நாடாளுமன்ற தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட 1749 வேட்புமனுக்களில், 664 வேட்புமனுக்கள் நிராகரிப்பு செய்யப்பட்டுள்ளது. 1085 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்த பட்சமாக நாகை தொகுதியில் 9 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து…