• Thu. Oct 23rd, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

தரணி

  • Home
  • கொடைக்கானில் யானை தந்தம் பறிமுதல்….

கொடைக்கானில் யானை தந்தம் பறிமுதல்….

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயரின சரணாலய எல்லைக்கு உட்பட்ட மன்னவனூர் பகுதியில் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து வந்த தமிழ்நாடு வனத்துறை சிறப்பு தனிப்படையினர் யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர். உள்ளூர் அரசியல் முக்கிய பிரமுகர் உட்பட…

சைக்கிளில் வந்த நெல்லை மேயர்

நெல்லை மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்கும் ராமகிருஷ்ணன் அவரது இல்லத்தில் இருந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார்.

கேரளா-வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார் பிரதமர் நரேந்திர மோடி

இரு அவைகளும் ஒத்திவைப்பு

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: தேதி குறிப்பிடாமல் இரு அவைகளும் ஒத்திவைப்பு நிர்மலா சீதாராமன் ( 2024 – 25 ) நிதியாண்டுக்கான பட்ஜெட்டை ஜூலை 23- ந்தேதி தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் வக்பு வாரிய…

கள்ளக்குறிச்சியில் ₹15,000 லஞ்சம் பெற்ற மின் வாரிய வணிக உதவியாளர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட கச்சிராயபாளையம் அம்மாபேட்டையை சேர்ந்த ஷியாம் பிரபாகர் என்பவருக்கு மின் இணைப்பு வழங்க, கச்சராபாளையம் இளமின் பொறியாளர் அலுவலகத்தில் வணிக உதவியாளர் ஆக பணிபுரியும் வெங்கடாசலம் என்பவர் லஞ்சமாக ₹15,000/- வாங்கியதை கள்ளக்குறிச்சி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி சத்தியராஜ்…

பொது அறிவு வினா விடைகள்

1. ‘காலுக்கு செருப்பும் இல்லை; கால் வயிற்றுக் கூழும் இல்லை’ என்ற பாடலால் அறியப்படுபவர் ? ஜீவானந்தம்  2 . தொழிற்புரட்சி முதன் முதலில் ஆரம்பித்த நாடு எது.? இங்கிலாந்து  3. மனிதனின் உமிழ்நீர் PH மதிப்பு. ? 6.5-7.5 4. கேள்விக்குறி முதன் முதலில் எந்த மொழியில் பயன்படுத்தப்பட்டது.?…

குறள் 695

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளைவிட்டக்கால் கேட்க மறை பொருள்(மு.வ): அரசர்‌ மறைப்பொருள்‌ பேசும்போது எப்பொருளையும்‌ உற்றுக்கேட்காமல்‌, தொடர்ந்து வினவாமல்‌, அப்பொருளை அவரே விட்டுச்‌ சொன்னபோது கேட்டறிய வேண்டும்‌.

ஒரு மௌன உயிரினத்தின் சந்தோஷம்…..

வயநாடு நிலச்சரிவில் கடந்த 6 நாளா தேடிட்டு இருந்த ஆள் திடீரென முன்னுக்கு வந்த போது..

பாம்பன் புதிய பாலத்தில் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நிறைவு.. ஊழியர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்..

பூஜையில் கலந்து கொண்ட நாகப்பாம்பு …

திண்டுக்கல் குட்டியப்பட்டியில் நடைபெற்ற ஆடி அமாவாசை பூஜையின் போது வந்த நாகப்பாம்பு…பூஜை முடியும் வரை அந்த இடத்தை விட்டு நகராமல் பூஜை முடிந்த பின்பு தான் மெதுவாக சென்றது.