• Mon. Oct 2nd, 2023

தன பாலன்

  • Home
  • சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சாக்சி அகர்வால்..!

சண்டை காட்சிகளில் டூப் போடாமல் நடித்த சாக்சி அகர்வால்..!

பரபரப்பான படங்களுக்குப் பெயர் பெற்றவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர்.இப்போது ‘நான் கடவுள் இல்லை’ படத்தை இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, இனியா, ‘பருத்தி வீரன்’ சரவணன், சாக்சி அகர்வால், டயானாஸ்ரீ, இமான் அண்ணாச்சி, ரோகிணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.இனியா பாசமும் பரிதாபமும் கொண்ட அழகான…

விதார்த், லிஜோ மோல் ஜோஸ் நடிக்கும் ‘காகங்கள்’ திரைப்படம்

மாயவரம் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் துவக்க விழா மற்றும் ’காகங்கள்’ படத்தின் பூஜை இன்று இனிதே நடைபெற்றது.இலக்கிய செழுமையும், பண்பாட்டு சீர்மையும் நிறைந்த தமிழ் நிலத்தில், திரைப்பட கலையில் புதிய அழகியல்களையும், முன்னெடுப்புகளையும் உருவாக்கும் நோக்கில் ’மாயவரம் பிக்சர்ஸ்’ என்கிற பட…

2022 தமிழ் சினிமா சிறப்பு பார்வை சாதனை நிகழ்த்திய படங்கள்

2022ம் ஆண்டில் தியேட்டர்களில் வெளியான படங்களின் எண்ணிக்கை 196ஓடிடி தளங்களில் 27 படங்கள் நேரடியாகவெளியாகி உள்ளன. வழக்கம் போலவே சுமார் பத்து, பதினைந்து படங்கள் மட்டும்தான் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. இந்த 196படங்களில் சுமார் 100 படங்கள் வரை எதற்காகத் தயாரிக்கப்பட்டது,…

பொய்யின்றி அமையாது உலகு’ போஸ்டர் வெளியீடு

நடிகர் விவேக் பிரசன்னா – நடிகை சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘பொய்யின்றி அமையாது உலகு’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இயக்குநர் சக்திவேல்…

டேலண்ட் படப்பிடிப்பு தொடக்கம்

சில்பகலா புரடக்க்ஷன் சார்பில் மது பாலகிருஷ்ணன் தயாரிக்கும் “டேலண்ட்” படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 9 அன்றுகேரளாவில் துவங்கியது.இதில் ராசியா மற்றும் பிரான்சிஸ் மோதும் கால் பந்தாட்ட போட்டி கேரளாவில் உள்ள ஒரு தனியார் மைதானத்தில் படமாக்கப்பட்டது..இப்படம் முழுக்க முழுக்க கால்பந்து விளையாட்டை…

சீமான் வாழ்த்தும் தமிழ் குடிமகன்

நடிகர் ,இயக்குனர் சேரன் நடித்துள்ள தமிழ்குடிமகன் படத்திற்கு நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது……என்னுடைய அன்பிற்கினிய தம்பி இசக்கி கார்வண்ணன் எழுதி, இயக்கி, தயாரித்து, என்…

நடுத்தர வர்க்க வாழ்க்கையை பேசும் “உடன் பால் “- விமர்சனம்

நடுத்தர வர்க்கத்தின் போராட்ட வாழ்க்கை, அடிப்படையான மனித உணர்வுகளை அற்றுப் போகச் செய்கிறது என்பதைச் சொல்லியிருக்கும் படம் உடன்பால்.இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால் என்ற சொலவடை உண்டு. அதற்கு மாறாக இந்த அவசர உலகத்தின் வழக்கமான இன்னைக்கு செத்தா இன்னைக்கே பால்…

ஆண்டு கடைசி வாரத்திலும் ஆதிக்கம் செலுத்தும் உதயநிதி

இவ்வாண்டு இறுதி வெள்ளிக்கிழமை டிசம்பர் 30 ஆம் தேதி பல திரைப்படங்கள் வெளியாகவிருக்கின்றன இவற்றில் மூன்று படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடித்துள்ள டிரைவர் ஜமுனா, எங்கேயும் எப்போதும் சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதைநாயகி நடித்திருக்கும்…

20 வருட திரைப்பயணம் அற்புதமான அனுபவமாக இருந்தது -நடிகை நயன்தாரா

‘இந்த மிகப்பெரிய திரையுலகில் நான் ஒரு சிறு அங்கமாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்காக நான் தீவிரமாக உழைத்தேன். இன்று, கடவுள் எனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கையை கொடுத்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், இந்த 20 வருட திரைப்பயணம்…

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’

நடிகர் மோகன்லால் நடிப்பில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மலைக்கோட்டை வாலிபன்’ என பெயரிடப்பட்டு, அதன் தலைப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.இதனை மலையாள திரை உலகின் முன்னணி நட்சத்திரங்கள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள்.இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம்…