பெரம்பலூர் மாவட்டம் சிறிய அளவிலான கைத்தறி பூங்கா அமைக்க தொழில்முனைவோர்கள் 22.02.2024க்குள் விண்ணப்பிக்கலாம் – கலெக்டர் க.கற்பகம் தகவல்
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மிக்க கைத்தறி நெசவு தொழிலை பாதுகாத்து கைத்தறி துணி இரகங்கள் உற்பத்தியை பெருக்கிட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 10 இடங்களில் அரசு நிதி உதவியுடன், சிறிய அளவிலான கைத்தறி பூங்காக்கள் (Mini…
பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி
பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடி மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர் திட்டம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, மாவட்டச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்..! பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரூ.366 கோடி…
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபர் கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த நபரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயத்தை தயாரிப்பது,…
பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளை – 24 மணி நேரத்தில் குற்றவாளி கைது
பெரம்பலூர் மாவட்டத்தில் பூட்டியிருந்த கடையை உடைத்து கொள்ளையடித்த குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நான்கு ரோடு TO புதிய பேருந்து நிலையம்…
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம்
பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் மாவட்டத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
புட்டிங் டாக்டர் என்ற கடையில் 35 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் நான்கு ரோடு புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் ஆனந்தகுமார் என்பவர் புட்டிங் டாக்டர் என்று கடை நடத்தி வருகிறார் நேற்று 7 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார் இன்று காலை ஆறு முப்பது மணி அளவில் தனது…
மினி பேருந்து இருசக்கர வாகனத்தின் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்த கரிகாலன் 45 ஆலம்பாடியில் இருந்து பெரம்பலூருக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக சென்ற கொண்டிருந்த சேலம் மாவட்டத்தைச் சார்ந்த சோலைராஜா என்ற சோசியக்காரர் நானும் வருகிறேன் என்னை பெரம்பலூரில்…
பெரம்பலூரில் அமைச்சர் சா.சி.சிவசங்கர் நலத்திட்ட உதவி
பெரம்பலூர் மாவட்டம் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு கண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கியதை தொடர்ந்து,பெரம்பலூர் மாவட்டத்தில் 1,320 பயனாளிகளுக்கு பல்வேறு அரசுத்துறைகளின் திட்டங்களின் மூலம் ரூ.2.20 கோடி மதிப்பிலான…
பெரம்பலூர் அடுத்த பிரம்மதேசத்தில் அடியாட்களை வைத்து விவசாயி அண்ணாதுரை நிலம் ஆக்கிரமிப்பு
பெரம்பலூர் மாவட்டம் வடக்கு மாதவியில் வசித்து வரும் அண்ணாதுரை என்பவருக்கு மூன்று ஏக்கர்உள்ளது.அண்ணாதுரை நிலத்தை தாண்டி, பெரம்பலூரை சேர்ந்த நல்லு மகன் சுரேஷ் என்பவர் நிலம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிலத்திற்கு செல்வதற்கு அண்ணாதுரை நிலத்தில் தான் பாதை உள்ளது என்றும் பாதை…