இறந்து போன தந்தையின் சடலம் முன்பு திருமணம் செய்து கொண்ட மகன்
விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தில் இறந்து போன தந்தையின் சடலம் முன்பு, மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கவணை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் நேற்று வயது…
சத்துணவு மையத்தில் சிலிண்டர் கசிவு மூன்று பேர் காயம்..,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே செம்பளக்குறிச்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அந்த பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு சமைப்பதற்காக பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பொழுது திடீரென்று…
கார் தீ பிடித்து எரிந்தது.., உயிர் தப்பிய வங்கி ஊழியர்கள்…
திட்டக்குடி அருகே தனியார் வங்கி ஊழியர்கள் சென்ற கார் தீ பிடித்து எரிந்து அதிஷ்டவசமாக அதில் பயணம் செய்த 4பேரும் உயிர் தப்பினர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா வயது 36 இவர் கள்ளக்குறிச்சியில் சிட்டி யூனியன்…
தனியார் பேருந்தை மறித்த பெண்.,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள இ கீரனூர் கிராமத்தைச் சேர்ந்த கலியமூர்த்தி மகள் சுதா இவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் தாம்பரம் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் ஏறி ஆவட்டி கூட்ரோடு செல்ல வேண்டும்…
சிவன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத ஸ்வாமி திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர திருவிழா 11 நாட்கள் நடைபெறும் இதுபோல் இந்த ஆண்டு 1/4/24 அன்று தொடங்கிய திருவிழா. தினசரி காலை மாலை இரு…
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது..,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சின்னபண்டாரகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் மகன் பிரதீஷ் வயது 22 இவர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தூங்கியுள்ளனர். அப்பொழுது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது. அவருடைய…
கடையில் கல்யாண சீர்வரிசை பொருட்கள் திருட்டு..,
கடலூர் மாவட்டம் வேப்பூர் சர்வீஸ் சாலையில் கோபால் மகன் முருகேசன் (50) என்பவர் கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக பாத்திரங்கள் மற்றும் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது மகளுக்கு திட்டக்குடியில் வளைகாப்பு நடைபெற்றதால் காலையில் சென்று…
கள்ளநோட்டு வழக்கில் உதவி செய்த கமல் குமார் கைது..,
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள அதர்நத்தம் கிராமத்தில் பண்ணை வீட்டில் கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் தலைமறைவாகி இருந்த செல்வம் என்பவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த கமல் குமார் வயது 53 என்பவர் சொகுசு கார் கொடுத்து உதவி யதாக கூறி தனிப்படை…