• Fri. Mar 31st, 2023

admin

  • Home
  • நெல்லை மாநகர காவலர்களை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஒலி ஒளி பெருக்கி உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு..

நெல்லை மாநகர காவலர்களை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு ஒலி ஒளி பெருக்கி உரிமையாளர் தீக்குளிக்க முயற்சி பரபரப்பு..

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சிவன் கோவில் மேல ரத வீதியை சேர்ந்தவர் கணேசன் இவர் பாளையங்கோட்டையில் சவுண்ட் சர்வீஸ் நடத்தி வருகிறார் இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த உளவுத்துறை ஏட்டு ரவி என்பவரும் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் ஆறுமுகம் என்பவரும் கணேசனுக்கு…

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ழுன்பு திருநங்கைகள் கெரசின் ஊற்றி கொண்டு ரோட்டில் படுத்து உயிரை காப்பாற்றுங்கள் என கோசம்……

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ழுன்பு திருநங்கைகள் கெரசின் ஊற்றி கொண்டு ரோட்டில் படுத்து உயிரை காப்பாற்றுங்கள் என கோசம் உடனே அங்கு இருந்த காவல்துறையினர் தண்ணிரை ஊற்றி அவர்களை விசாரித்து வந்தனர். ஒரு திருநங்கை மயக்கம் அடைந்தார் உடனே மருத்துவமனைக்கு…

குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு….

திராவிடர் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசு அறிவித்த பஞ்சமி தரிசு நிலங்களை மீட்டு இலவச வீட்டுமனை பட்டா தர கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளிக்க 100க்கும் மேற்பட்டோர் குமரிமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு. கன்னியாகுமரி மாவட்டம்…

கொரோனாவின் பாதிப்பு நிலவரம்…

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு 19 மாவட்டங்களில் பாதிப்பின் எண்ணிக்கை சற்றே அதிகரிக்கும் நிலையில். தமிழகத்தின் தலைநகர் சென்னையில் பாதிப்பு குறைந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் இன்று புதிதாக 29_பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குமரியில் கொரோனா பாதிப்பால் மருத்துவ மனைகளில் சிகிச்சை…

அடுத்தடுத்து புகார்களில் சிக்கும் ஹெலிகாப்டர் சகோதரர்கள். புரோகிதர்கள் 200க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் மோசடி என குற்றச்சாட்டு…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் பலநூறு கோடிவரை மோசடி செய்ததாக ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்ஆர்கணேஷ், எம்ஆர் சுவாமிநாதன் மீது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்கள் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட…

தொற்று ஏற்பட்டால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் – சிவகங்கை ஆட்சியர்…

சிவகங்கை மாவட்டத்தில் சில கிராமங்களிலோ, நகரங்களிலே தொற்று ஏற்பட்டால், கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும். பொதுமக்கள் அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்., காரைக்குடியில் நடைபெற்ற கொரான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் பேச்சு. நாடு முழுவதும் கொரானா தொற்று இரண்டாம் அலை…

மீன்வளத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயற்சி….

அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை கொண்டு மீன்பிடிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலில் குதித்து மீனவர் தற்கொலை முயற்சி. மேலும் மீன்வளத்துறை அலுவலகத்திற்கு பூட்டு போட முயற்சி. அரசால் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பவர்கள் மீது…

குடோன்களில் இடம் இல்லாததால் வெட்டவெளியில் பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன…

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள அனைத்து குடோன்களும் நிரம்பி விட்டதால், பருத்தி மூட்டைகளுடன் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்களில் காத்திருக்கும் விவசாயிகள். மேலும் குடோன்களில் இடம் இல்லாததால் வெட்டவெளியில் பருத்தி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர்…

முகக்கவசம் அணியாதவர்களை, விரட்டி விரட்டி பிடித்து அபராதம் விதித்த மாவட்ட ஆட்சியர். இதுவரை 4 கோடி ரூபாய் வரை அபராதம் விதித்து உள்ளதாக தகவல்….

தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 80க்கு கீழ் சென்ற பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக நூறை கடந்து உயர்ந்து வருகிறது. நேற்று மட்டும் 126 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டம்…

பொதுப் பாதையை ஆக்கிரமித்து நடக்கவிடாமல் செய்த நபருக்கு எதிராக குடும்பத்தோடு இளம்பெண் தீக்குளிப்பு போராட்டம்…

திண்டுக்கல் மாவட்டம் கூவக்காபட்டியைச் சேர்ந்த பெண் பத்மாவதி இவரது கணவர் முருகன் இவர்கள் காலங்காலமாக நடந்து வந்த அரசு பொது பாதையை மனோகரன் என்பவர் மகன் தங்க முருகன் ஆக்கிரமிப்பு செய்து கொண்டு நடக்கவிடாமல் செய்வதாக கூறப்படுகிறது. தங்களது வீட்டுக்கு செல்ல…