தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமை மறுக்கப்பட்ட ஆணையில் ஜனாதிபதி கையெழுத்திட்ட 1950 ஆகஸ்ட் 10 ஆம் நாளை கருப்பு தினமாக கடைபிடிக்கும் வகையில்,

இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி குழந்தை இயேசு ஆலயத்தில் கருப்புக் கொடியேற்றி கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்தனர்.,
இந்நிகழ்விற்கான ஏற்பாட்டை பங்குப்பணியாளரும் அருட்சகோதரிகள் மற்றும் அன்பியங்கள் மற்றும் பக்த அமைப்புகளின் பொறுப்பாளர்களும் ஏற்பாடு செய்தனர்.