மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி, வாடிப்பட்டி வட்ட சட்டப்
பணிக்குழு சார்பாக, சர்வதேச நீதி தினத்தையொட்டி, சட்ட விழிப்புணர்வு முகாம் சொக்
கலிங்கபுரத்தில் நடந்தது.
இந்த முகாமில், வழக்கறிஞர்கள் முத்துமணி, முத்துராமலிங்கம், தங்கப்பாண்டி, குரு ஆகியோர் கலந்து கொண்டு சட்ட விழிப்புணர்வு ஆணைக்குழு செயல்பாடுகள்,
அணுக வேண்டிய முறை, பயன்பாடுகள்பற்றி விளக்கி பேசினர். இதன் ஏற்பாடுகளை, வாடிப்பட்டி வட்ட சட்டப்பணிக்குழு சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.
சொக்கலிங்கபுரத்தில், சட்ட விழிப்புணர்வு முகாம்
