புதுக்கோட்டையில் நத்தம் பண்ணை பகுதியில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் நிலையில் சென்று விமானத்தளம் அமைக்கப்பட்டு அதன் ஒத்திகை நடைபெற்றது. இந்நிகழ்வில் ராணுவ வீரர்கள் சோதனை செய்து அந்த ஒத்திகை நடைபெற்றது.

நிகழ்வில் மாநில தெற்கு மண்டல நிர்வாகி கருப்பு முருகானந்தம்பாஜகமாவட்ட தலைவர் ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட முன்னாள் தலைவர் விஜயகுமார் நகர செயலாளர் ஸ்ரீனிவாசன் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் சுந்தரவேல் ஆகியோர் மேற்பார்வையில் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் புதுக்கோட்டை மாவட்ட வருவாய் ஆய்வு செய்தனர்




