• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

ArasiyalToday Head lines

Byதரணி

Mar 23, 2024

. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார்.

. குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.3,000- அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு

. இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது தேர்தல் ஆணையம்: சத்யபிரதா சாஹூ.

. அதிமுகவின் சின்னம் மற்றும் கொடியை பயன்படுத்தக் கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து ஓ.பி.எஸ். உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு.

. காஸாவில் உடனடிப் போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா தீர்மானம்.

. பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் பாதிப்பு

. நடப்பு ஐ.பி.எல் சீசனை வெற்றியுடன் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.