• Mon. Sep 15th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

ByKalamegam Viswanathan

Jun 3, 2023

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூக நீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது…
2022 மற்றும் 2023 கல்வியாண்டில் குளச்சல் இலப்பவிளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 10 வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவி A.ஹம்னா சவுதா மற்றும் இரண்டாமிடம் பிடித்த மாணவர் M.ஹம்மார் அவர்களை பாராட்டி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பாக பாராட்டு சான்றிதழை தமுமுக மமக மாநில துணை தலைவர் P.S.ஹமீது வழங்கி வாழ்த்து தெரிவித்தார்…


இதில் மாவட்ட தலைவர் சுல்பிக்கர், தமுமுக மாவட்ட செயலாளர் சுலைமான், நகர தலைவர் பைரோஸ் காஜா, மமக நகர செயலாளர் அபுதாய்ரு, SMI நெல்லை மண்டல செயலாளர் மதுரை இம்ரான், திமுக முன்னாள் செயலாளர் ரஹீம்MC, PTA தலைவர் நாசர், ஜாபர், காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் முனாப், சமூக ஆர்வலர் முகம்மது சபீர், மாவட்ட துணை செயலாளர் மாஹின், மமக மாவட்ட துணை செயலாளர் ஷஹாப்தீன், மருத்துவ சேவை அணி நகர செயலாளர் கபீர், SMI நகர செயலாளர் ஆதில், தமுமுக துணை செயலாளர் சமீர், முன்னாள் மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் ரிபாய் கான், முன்னால் முஸ்லிம் முஹல்ல செயலாளர் சாதிக், சமீம், அன்வர், ரியாஸ், அல்அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..