• Mon. Mar 23rd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

சாகித்திய அகாதமி விருதுபெற்ற எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வனுக்கு பாராட்டு விழா..,

ByK Kaliraj

Mar 23, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை நிறுவனர் Dr.அறம் அவர்கள் தலைமையில் சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை வளாகத்தில் கரிசல் இலக்கியக் கழகம் சார்பாக சாகித்திய அகாதமி விருதுபெற்ற கரிசல் எழுத்தாளர்.திரு.தமிழ்ச்செல்வன்* அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையர்.ஜெயசீலன் I.A.S அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
சாத்தூர் தொழிலதிபர் ரவீந்திரன் இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் சண்முகக்கனி
விருதுநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் .பாஸ்கரன்
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.