சென்னை சத்தியமூர்த்தி பவனில் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு
மீண்டும் போட்டியிட அரசன் G.அசோகன் எம் எல் ஏ அவர்களுக்கு சீட் வழங்க வேண்டி வார்டு உறுப்பினர் வைரகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள்
விண்ணப்பத்தை மாநில அமைப்பாளர் ராம் மோகன் அவர்களிடம் வழங்கினார்கள்





