• Mon. Feb 16th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

காங்கிரஸ் கட்சியின் மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள்..,

Byமுகமதி

Feb 16, 2026

தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவர்கள் பொறுப்பேற்றதை தொடர்ந்து புதிய மாவட்ட வட்டார நகர மாநகர நிர்வாகிகள் நியமனம் செய்வதற்கான விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு சார்பில் மாவட்ட பதவிகள் கேட்டு விருப்ப மனுவினை மாவட்ட தலைவர் DD.பெனட் அந்தோணி ராஜ் அவர்களிடம் தினேஷ் குமார் வழங்கினார். அருகில் புதுக்கோட்டை காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் சூர்யா பழனியப்பன் மாவட்ட துணை தலைவர் வேங்கை அருணாசலம் மாநகர தலைவர் பாருக் ஜெய்லானி சகாய ராஜ் ஆகியோர் உள்ளனர்