• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்யிடும் 9 தொகுதிகளில் 7 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு

ByTBR .

Mar 24, 2024

📍. திருவள்ளுர் (தனி) – சசிகாந்த் செந்தில் IAS

📍. கிருஷ்ணகிரி – கோபிநாத்

📍. கரூர் – ஜோதிமணி

📍. கடலூர் – விஷ்ணுபிரசாத்

📍. சிவகங்கை – கார்த்தி சிதம்பரம்

📍. விருதுநகர் – மாணிக்கம் தாகூர்

📍. கன்னியாகுமரி – விஜய் வசந்த்