• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகம் திரும்புகிறார் அண்ணாமலை

லண்டன் சென்றுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நவம்பர் 28 ல் தமிழகம் திரும்புகிறார்.

அரசியல் படிப்பை முடித்து விட்ட நிலையில் இம்மாத இறுதியில் நாடு திரும்புகிறார்.

டிசம்பர் 1 கோவையில் நடைபெற உள்ள பாஜக நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்கிறார் என தகவல்வெளியாகி உள்ளது.