• Sun. Mar 16th, 2025

அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் துவக்க விழா..!

Byவிஷா

Sep 9, 2023
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அரசு கல்லூரி விடுதியில் அண்ணல் அம்பேத்கர் இளைஞர் மேம்பாட்டுத் திட்டம் துவக்க விழா நடைபெற்றது. 
இந்த விழாவில், துணை ஆட்சியர் மற்றும் ஆ.தி.ந. அலுவலர் திருமிகு. சசிகலா, மண்டல ஒருங்கிணைப்பாளர் திரு.முருகபெரியார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.பி.முருகேசன், திருமதி.மாஸ்கோ மணி முன்னாள் சேர்மன் ஆ.இராமசாமி, கவிஞர்.ஞானபாரதி, உடற்கல்வி ஆசிரியர் திரு.குழந்தைராஜ் துணை ஒருங்கிணைப்பாளர்கள் திருமதி.ஆனந்தி, திருமதி.தேவகி, திரு.சுரேஷ்குமார் திருமதி.மஞ்சுளா, திருமதி.பிரியங்கா, திருமதி.உதயப்ரியா, விடுதி காப்பாளர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரையும் விடுதி காப்பாளர் திரு.சிவக்குமார் வரவேற்றார்.