புதுக்கோட்டை மாவட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் கட்டிடத்தின் நடைபெற்ற கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மணி அளவில் நமது அரசு ஊழியர் கட்டிடத்தில் நமது கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கம் இனிதே தொடங்கியது.

இது கலந்து கொண்டவர்கள் நமது புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் RMT, வடிவேலு அவர்கள் கூட்டத்தில் தலைமை தாங்கினார். இதற்கு சிறப்பு விருந்தினராக நமது தமிழ்நாடு மாநில தலைவர் மரியாதைக்குரிய திரு வீரமணி அவர்கள் கலந்து கொண்டார். அவருக்கு நமது மாவட்ட செயலாளர் அவர்கள் பொன்னாடை போற்றி வரவேற்றார்.
முன்னாள் மாநில தணிக்கையாளர் திரு ராமலிங்கம் அவர்களும் மற்றும் முன்னாள் மாநில தணிக்கையாளர் ராஜேந்திரன் அவர்களும் மற்றும் அமைப்பு செயலாளர் மரியாதைக்குரிய திரு தாமோதரன் அவர்களும் மற்றும் இணை அமைப்பு செயலாளர் பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் புதுக்கோட்டை கோட்டைச் செயலாளர் திரு கருப்பையா அவர்களும் இலுப்பூர் கோட்டைச்செயலாளர் திரு ரவி அவர்களும் மற்றும் நமது கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சகோதர சகோதரிகள் அனைவரும் திரளாக வந்து நமது சங்க கூட்டத்தை சிறப்பாக நடந்து முடிந்த போது எடுத்த படம் தோழர்களே இது நமது ஒற்றுமைக்காக இருக்கும் நமது சங்கம் இப்படிக்கு புதுக்கோட்டை மாவட்ட கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சங்கம்.