திண்டுக்கல்ல ஆட்டம் பாட்டத்துடன் சுயேச்சை ஒருவர் வேட்புமனு
தாக்கல் செய்தது அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரண்யா.31.

இவர் சுயேச்சையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு எல்லோருமே திருடங்கள்தான், நம்ம வீட்டில நாட்டுல என்ற பாடலை பாடி ஆட்டம் பாட்டத்துடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.




