• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தீக்குளிக்க முயன்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் பரபரப்பு வீடியோ

ByA.Tamilselvan

Jul 9, 2022

சம்பளம் தரவில்லை என கூறி ஆம்புலன்ஸ் ஓட்டனர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
புதுச்சேரியில் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு சரிவர சம்பளம் கிடைப்பதில்லை என கூறப்படுகிறது.இரவு பகல் பாராது உழைத்தும் சம்பளம் கிடைக்காத விரக்தியில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் பெரும் சிக்கிலில் உள்ளனர்.

இந்நிலையில் 4 மாதங்களாக சம்பளம் தரவில்லை எனக்கூறி புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை இயக்குனர் முன்பு ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது