• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

அம்பேத்கர் பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடிய விளையாட்டு வீரர்கள்…

சேலம் ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்
சட்டமேதை டாக்டர் 32 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .அதன் ஒரு பகுதியாக சேலம் நான்கு ரோடு பகுதியில் உள்ள ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அம்பேத்கர் 132 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .

இந்த விழாவில் அம்பேத்கர் திருஉருவப்படத்திற்கு ராகுல் காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி தேசிய தலைவர் விஜய் லட்சுமணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து விளையாட்டு வீரர்கள் தலைமையில் கேக் வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டு அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை வெகு விமர்சியாக கொண்டாடினர்.