• Mon. Mar 16th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

அழகுராஜா – வை பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்!

Byதரணி

Jul 7, 2022

சமூக சிந்தனையாளர், புவியியல் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமியைவேளாண்மை மற்றும் நிலத்தடி நீர் ஆய்வாளர் பல்வேறு பிரமுகர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்
மேனகா கார்ட்ஸ், தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர்S.சங்கரலிங்கம், , தமிழ்நாடு முழுவதும் 50 முகவர்கள் உள்ளன, தலைமையிடம் அலுவலகம், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ளது. மாநிலம் கடந்து கர்நாடகா, ஆந்திர மற்றும் மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் தொழில் செய்து வருதுகிறார்.300 ஏக்கரில் 120 ஏக்கர் நெல்லிக்கனி விவசாயம் செய்து வருகிறார். மற்றும் திரைப்பட நடிகர் S.பொன் சேவியர் இருவரும் திருநெல்வேலிக்கு வருகை தந்து என்னை மரியாதை நிமித்தமாக சந்தித்த போது எடுத்தப் படம்.உடன் சமூக சேவகர். டாக்டர் விஸ்வா அப்துல் ரஹ்மான், தொழிலதிபர்ராக உள்ளார்.