• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கார்கில் போர் நினைவிடத்திற்கு பின் கேதர்நாத் சென்ற ஏகே..!!!

Byகாயத்ரி

Sep 15, 2022

நடிகர் அஜித்குமார் படம் நடிப்பதோடு மட்டுமல்லாமல், பைக்கில் லாங் ரைடு செல்வது போன்றவற்றை தனது பொழுது போக்காக வைத்துள்ளார். சமீபத்தில் ஐரோப்பா சென்ற அவர் இதுபோல பைக்கில் அந்த கண்டம் முழுவதும் சுற்றிப் பார்த்தார். அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியது. அதன் பின்னர் ஏகே 61 படத்தில் சில நாட்கள் நடித்த அவர் இப்போது லடாக் லாங் பைக் ரைடு சென்றுள்ளார். இதில் அஜித்குமாருடன், நடிகை மஞ்சு வாரியரும் பைக் ஓட்டிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஏற்கனவே கார்கில் நினைவகத்துக்கு சென்று மரியாதை செலுத்திய அவரின் புகைப்படங்கள் வெளியான நிலையில் தற்போது கேதர்நாத் மற்றும் பத்ரிநாத் கோயிலில் வழிபாடு மேற்கொண்ட அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் வருகிறது.