• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை செயற்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிச்சாமி தீர்மானம்

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களையும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முன்மொழிந்தார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைப்பிடிக்காத பேரவைத் தலைவருக்கு கண்டனம்.

மீனவர் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்.

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் சம்பவத்துக்கு கண்டனம், பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தல்.

ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்தியஅரவை வலியுறுத்தி தீர்மானம்.

20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம்.

உள்ளிட்ட 23 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.