• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று, அதிமுக-வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்..!

ByKalamegam Viswanathan

Aug 25, 2023

அதிமுக பொதுக்குழு செல்லும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் சோழவந்தான் பேரூர் கழக வார்டு நிர்வாகிகள் மற்றும் அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர் இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் தலைவர் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் பேரூராட்சி முன்னாள் தலைவர் எம் கே முருகேசன். தென்கரை ராமலிங்கம்.வார்டு கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் சண்முக பாண்டியராஜா மருத்துவர் அணி கருப்பட்டி கருப்பையா சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி பேரூர் துணை செயலாளர் தியாகு 5வது வார்டு செயலாளர்அசோக் பத்தாவது வார்டு செயலாளர் மணிகண்டன் நிர்வாகிகள் துரை கண்ணன் ஜெயபிரகாஷ் மாரி பேட்டை பாலா மன்னாடி மங்கலம் ராஜபாண்டி பால் பண்ணை ராஜேந்திரன் பிரேம் சுரேஷ் ராஜா பாலுசாமி மணி அழகர் ஜூஸ்கடை கென்னடி பிஆர்சி மகாலிங்கம் முள்ளிப்பள்ளம் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.