• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

வேளாண் பட்ஜெட்…தவழும் குழந்தை..ஜி.கே.மணி விமர்சனம்

2வது வேளாண்மை நிதிநிலை அறிக்கையை நடமாடும் குழந்தையாக பார்கிறோம், வரும் காலத்தில் ஓடுகின்ற குழந்தையாக பார்க்க விரும்புகிறோம்; வேளாண் நிதிநிலை அறிக்கையை வரவேற்கிறோம் என சட்டப்பேரவை பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருக்கிறார்.மேலும் பாமகவின் தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இந்த பட்ஜெட்டை பார்ப்பதாகவும் ஜி கே மணி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தாக்கல் செய்யும் 2வது வேளாண் பட்ஜெட் இதுவாகும்.