• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

இலக்கை துல்லியமாக தாக்கிய அக்னி-பி …

Byகாயத்ரி

Dec 18, 2021

இந்தியாவின் தலைமுறைக்கான கண்டம் விட்டு கண்டம் பாயும் அதி நவீன புதிய ஏவுகணையான அக்னி-பி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா பாலசோர் கடற்கரையில் நடந்த சோதனையில் அக்னி-பி ஏவுகணை பாய்ந்து சென்று துல்லியமாக இலக்கை தாக்கியுள்ளது.1000 முதல் 2000 வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.