• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

வழக்கறிஞர்கள் சங்க நிறுவனர் தின விழா

ByN.Ravi

Sep 15, 2024

உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் எம்எம்பிஏ வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிறுவனர்கள் தின விழா நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் தலைமை வகித்தார். எம்.எம்.பி.ஏ தலைவர் ஐசக்மோகன்லால் வரவேற்றார். உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேயே கட்ஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். முடிவில் எம்.எம்.பி.ஏ செயலாளர் சரவணகுமார் நன்றி கூறினார்.