செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சிட்லப்பாக்கம் செம்பாக்கம் அ தி மு க பகுதி கழகம் சார்பில் சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

தலைமை செம்பாக்கம் அப்பு வி. நாகராஜன் 39 வது வட்ட கழக செயலாளர் சிட்லப்பாக்கம் செம்பாக்கம் பகுதி . முன்னிலை இரா. மோகன் சிட்லப்பாக்கம், செம்பாக்கம் பகுதி செயலாளர், S. A. விஜயராகவன் செம்பாக்கம் முன்னாள் நகர கழக செயலாளர். வரவேற்புரை S. ராசாத்தி, V. கோபாலகிருஷ்ணன். E. M. டேனியல். சிறப்பு அழைப்பாளர்கள், செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளர் ச. சிட்லபாக்கம் ராஜேந்திரன். மற்றும் தலைமை கழக பேச்சாளர் தஞ்சை க. இராஜசேகர்,முன்னாள் அமைச்சர் T K M சின்னையா, தலைமை கழக பேச்சாளர் பேசும் பொழுது அ அ தி மு க செய்த அணைத்து நல்ல திட்டங்களையும், நிறுத்தி விட்டார்கள்.

இந்த விடியா தி மு க ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை, விலைவாசி உயர்வு, இளைஞர் களை போதை பொருள் கலாச்சாரம், இதை போல பல சீர்கேடுகளை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ட்டத்தில் தாம்பரம் கிழக்கு பகுதி கழக செயலாளர்கள், தாம்பரம் மாமன்ற உறுப்பினர்கள், சிட்லப்பாக்கம் – செம்பாக்கம் நிர்வாகிகள்,சிட்லப்பாக்கம் – செம்பாக்கம் வட்ட கழக செயலாளர்கள், மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கிளாசிக் E.சந்திரன், 41வது வட்டம் தெற்கு, M. நீரவண்ணன் இறுதியில் நன்றி கூறினார்கள்.