பெரம்பலூர் மாவட்டத்தின் 25 -வது காவல் கண்காணிப்பாளராக ஆதர்ஷ் பஷேரா, பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
பெரம்பலூர் மாவட்டத்தின் *25 -வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஆதர்ஷ் பஷேரா, பொறுப்பேற்றுக் கொண்டார்கள். பொறுப்பேற்ற பின் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரம்பலூர் மாவட்டத்தில் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து, கஞ்சா, கள்ளச்சாராயம், சட்ட விரோத மது விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.
