மும்பையில் நடைபெற்ற வேவ்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
தனது இரண்டு மகள்களுடன் கலந்து கொண்ட ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வருவதை அறிந்த அவரின் ரசிகர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை கூறி புறப்பட்டுச் சென்றார்.
