தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் ஆணைக்கிணங்க, துணை முதலமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்கள் 25, 17 பொதுமக்களுக்காக நாளை துவங்க உள்ள “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா IAS, மேயர் திலகவதி செந்தில், முகாம் பணி விவரங்களை மாநகராட்சி ஆணையாளர் த. நாராயணன், எடுத்துக் கூறினர். ஆய்வுப் பணியில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
