விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்டம் மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது

பொதுக்கூட்டம் நடைபெறப் போகும் இடத்தை வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனிசாமி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முககனி ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் மாரியப்பன் உள்பட அதிமுக நிர்வாகிகள் அருகில் உள்ளனர்.







