• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் அர்ச்சகர் ஒருவர் வீட்டில்.., வருமானவரித்துறை சோதனை செய்ததில் நகை, பணம், வைரம் சிக்கியது..!

Byமதன்

Dec 30, 2021

திருப்பதி திம்பத்தில் பணியாற்றும் 16 அர்ச்சகர்களில் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது கிடைத்த பணம், தங்க நகைகள், வைரம் கிடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


16 அர்ச்சகர்களில் ஒருவரது வீட்டிலேயே சோதனை செய்த போது, 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கோடி மதிப்புள்ள வைரங்கள் கிடைத்திருக்கிறது, இப்போது தானம் செய்யும் போது கொஞ்சம் யோசியுங்கள்..


கடவுளுக்கு பணம், தங்கம், வைரம் தேவையா? ஒருவருடன் நெருங்கிவிட்டீர்கள்.
மீதியுள்ள 15 பூசாரிகள் வீட்டில் இன்னும் எத்தனை? இருக்க முடியும் ?