• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு அன்பை பரிமாறிக் கொண்ட தருணம்..,

ByK Kaliraj

Mar 19, 2026

ரம்ஜான் பெருநாளை முன்னிட்டு இந்திய தேசிய லீக் சார்பாக இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் நல்லிணக்கத்தை உணர்த்தும் வகையில் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ச்சியுடன் இனிப்பை வழங்கி ஒருவருக்கு ஒருவர் அன்பை பரிமாறிக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர் அனைத்து மக்கள் மகாசபை பொது சபை நிறுவனர் சாமிஜி கம்யூனிஸ்ட் கட்சி ஜோதிமணி கருப்பு ராஜா திருத்தங்கள் இயேசு கிறிஸ்துவின் தேவாலயத்தின் தலைமை போதகர் அலெக்சாண்டர் பிரகாஷ் ராஜ் தொழிலதிபர்கள் அப்துல் அஜீஸ் எம் எஸ் எல் சேட் முபாரக் காங்கிரஸ் கட்சியின் பாவாஇஸ்மாயில் இந்திய தேசிய லீக் நிர்வாகிகள் தாதாமியான் முஹம்மது கான் மாபு பாட்ஷா மீரா மைதீன் அபுதாஹீர் முத்து விலாசா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.