• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அஇஅதிமுக தலைமை கழகத்தில் குறித்த ஆலோசனை கூட்டம்.,

ByK Kaliraj

Dec 18, 2025

அஇஅதிமுகழக தலைமை கழகத்தில் கழக நிர்வாகிகள் அளிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் உள்ள அதிமுக மேற்கு மாவட்ட தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

கழக அமைப்புச் செயலாளரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சர் மான கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்தார்.

தொடர்ந்து கலந்து கொண்டு கழக நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியும், கழக நிர்வாகிகள் விருப்பமனு அளிப்பது குறித்த விவரங்களை தெரிவித்தும் ஆலோசனை வழங்கி சிறப்பு நிகழ்த்தினார் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா அவர்களும் மற்றும் விருதுநகர் மாவட்ட கழக நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கழக செயலாளர்கள் மற்றும் மாவட்ட பிற அணி நிர்வாகிகள்* பெருந்திரளாக கலந்து கொண்டனர்…