• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

சென்னையை நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

ByA.Tamilselvan

Nov 21, 2022

காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது, சென்னையை நெருங்கி வந்து கொண்டிருப்பதால் வட தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவுகின்ற காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது, சென்னைக்கு கிழக்கே சுமார் 320 கி,மீ தொலைவில் உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலாமானது சுமார் 20 கி.மீ வேகத்தில் நக்ர்ந்து கொண்டு வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா – வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதனால் சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாடு பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.