• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை ரூ.104 குறைந்தது

ByA.Tamilselvan

Nov 12, 2022

நேற்று அதிகரித்த தங்கம் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.தங்கம் விலை நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.39 ஆயிரத்துக்கு 240-க்கு விற்றது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் ரூ.104 குறைந்து ரூ.39 ஆயிரத்து 136-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 892 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ. 67 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67.50-க்கு விற்கிறது.