Post navigation ஆன்மீகம் பேசுறதுல ரெண்டு வகை இருக்கு.தற்குறித்தனமா மூடநம்பிக்கையோட பேசுறது ஒன்னு.அதே பகுத்தறிந்து ஆன்மீகம் பேசுறது ரெண்டாவது வகை.இந்த இடத்துலதான் சங்கிங்க தோக்குறானுங்க.திராவிட மண்ணின் ஆன்மிகம் இதுவே.சுகிசிவம் அவர்கள் வடகிழக்குப் பருவமழை ஆயத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம்.