• Mon. Jan 5th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கத்தின் விலை!..

Byமதி

Oct 4, 2021

பங்குச்சந்தைகள் சில நாட்களாக உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்தவகையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ. 4382- க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ. 35056-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ. 37968-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 20 பைசா உயர்ந்து ரூ 64.80-க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ. 64,800 ஆக உள்ளது.