• Fri. May 3rd, 2024

பொது அறிவு வினா விடைகள்

Byவிஷா

Oct 13, 2022
  1. உயிரினங்கள் பற்றிய அறிவியல் பிரிவு?
    உயிரியல்
  2. பாக்டீரியாவை அழிக்கும் வைரஸ் எது?
    பாக்டீரியாபேஜ்
  3. பாக்டீரியாவைக் கண்டுபிடித்தவர் யார்?
    ஆண்டன்வான் லுவன் ஹேக்
  4. மலேரியா நோய்க்குக் காரணமான ஒட்டுண்ணி எது?
    பிளாஸ்மோடியம்
  5. தாவரங்களின் பச்சைநிறத்துக்குக் காரணம்?
    குளோரோபில்
  6. இதயம் எதனால் சூழப்பட்டுள்ளது?
    பெரிகார்டியம்
  7. தற்கொலைப்பைகள் என அழைக்கப்படுவது?
    லைசோசோம்கள்
  8. ஆற்றல் நிலையம் என்று அழைக்கப்படுவது?
    மைட்டோகாண்ட்ரியா
  9. கருவளர்ச்சியில் முதலில் தோன்றும் உறுப்பு எது?
    இதயம்
  10. மனித குரோமோசோம்களின் எண்ணிக்கை?
    46

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *