• Sun. Jan 11th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஜாலியாக உரையாடிய ரசிகர்.. 500 ரூபாய் பணம் அனுப்பிய அமித் மிஸ்ரா..

Byகாயத்ரி

Oct 1, 2022

இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா. ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட்கள் எடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர். சமீபத்தில் இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர் ஒருவருடன் அவர் மேற்கொண்ட உரையாடல் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர் ஒருவர் தன்னுடைய காதலியோடு வெளியே செல்ல 300 ரூபாய் பணம் அனுப்புங்கள் என வேடிக்கையாக கேட்க, அவருக்கு கூகுள் பே மூலமாக 500 ரூபாய் அனுப்பி அந்த ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்துள்ளார் அமித் மிஸ்ரா. இந்த உரையாடல் சமுகவலைதளங்களில் வைரல் வருகிறது. வித்தயாசமான உரையாடலுக்கு கிடைத்த பரிசோ..!!