• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Sep 29, 2022

சிந்தனைத்துளிகள்

• எண்ணங்கள் என்னும் மந்திர சாவியை சரியாக
பயன்படுத்தினால்.. திறக்காத கதவுகளையும் திறக்க முடியும்.!

• அடுத்தவரை குறை சொல்வதை நிறுத்தும் போது தான்
உண்மையான மகிழ்ச்சியை உணர தொடங்குவீர்கள்.

• பகை எண்ணங்களுக்கு சக்தி கொடுப்பது வீட்டிற்குள்
விஷ செடிகளை வளர்ப்பதற்கு சமம்.!

• பகையை வளர்த்து சக்தி பெறாமல்..
அன்பை வளர்த்து சக்தியை பெறுங்கள்.

• உங்களை தாழ்த்திக்கொண்டு இன்னொருவரை உயர்வாக
பேச வேண்டும் என்று அவசியம் இல்லை.!