• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உச்சநீதிமன்ற நேரடி ஒளிபரப்பு தொடங்கியது

ByA.Tamilselvan

Sep 27, 2022

இன்று முதல் உச்சநீதிமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு துவங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்கட்டமாக பொருளாதராத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிரான வழக்கு உட்பட 3 வழக்குகள் நேரலை செய்யப்படுகின்றன. இந்த வழக்கு விசாரணையை நேரலையில் பார்க்க https://youtu.be/dYorAvbSfzs
இணைப்பை கிளிக் செய்யவும். படிப்படியாக இந்த நடைமுறை அனைத்து வழக்குகளுக்கும் அமல் படுத்தப்படும் என்று தெரிகிறது.